வீட்டில் தயாரிக்கப்படும் சுவையான கேக்குகள் பிறந்தநாள், திருமண நாள், சிறப்பு நாட்களுக்கு புதிதாக, சுத்தமாக, சுவையாக கேக் வேண்டுமா? ஆர்டர் கொடுத்த அன்றே வீட்டிலேயே தயாரித்து தருகிறோம்.
சுவையான பாம்பே ஸ்வீட்ஸ் மற்றும் குளிர்ச்சியான ஐஸ்கிரீம்களின் சொர்க்கம். பாரம்பரிய இனிப்பு முதல் நவீன ஐஸ்கிரீம் வரை அனைத்தும் சுகாதாரமாக தயாரிக்கப்படுகிறது. குடும்பத்துடன் வந்து சுவையுங்கள்!


