Place Category: Private Classes
🌟 புதிய அணுகுமுறையில் தரமான கல்வி!
பிள்ளைகள் விரும்பிக் கற்கும் சிறந்த கல்வி நிலையம்
🎓 தரம் 1, 2 & 3 மாணவர்களுக்காக
📖 கற்பிக்கப்படும் பாடங்கள்.
🕌 அல்குர்ஆன்
🤲 துஆக்கள் & இஸ்லாமிய வரலாறு
🇬🇧 ஆங்கிலம்
🇱🇰 சிங்களம்
✨ புதிதாக இணைக்கப்பட்ட பாடங்கள்
📘 கணிதம்
📕 தமிழ்
🌍 சுற்றாடல்
☪️ இஸ்லாம்
📝 ஒவ்வொரு பாடத்திற்கும்
✅ பரீட்சை வழிகாட்டல்கள்
✅ தரமான Worksheets
✅ பாலர் வகுப்பிற்கான சிறப்பு Worksheets
✅ பல்வேறு பயனுள்ள கற்றல் செயற்பாடுகள்.
✅ அனுபவமுள்ள ஆசிரியர்கள்.
⏰ வகுப்பு நேரம்
திங்கள் – வியாழன்
🕓 மாலை 4.15 – 5.50
📍 இடம்
அல்ஹிலால்புரம், தம்பாளை.
📞 தொடர்புகளுக்கு
070 487 4965.
🌈 ஒழுக்கமான குழந்தைகள் • பிரகாசமான எதிர்காலம் ✨
Category
Address
Al Hilalpura, Thambala, Polonnaruwa
Phone Number
Status
Contact Us
Date
03/10/2026


